இது ஒன்று மட்டும் போதும்!! நாவல் பழத்தில் இவ்வளவு மருத்துவ குணங்கள்!!
இது ஒன்று மட்டும் போதும்!! நாவல் பழத்தில் இவ்வளவு மருத்துவ குணங்கள்!! நாவல் பழம் விதைகள், மரப்பட்டைகள் மற்றும் இலைகள் இவைகளில் அதிக மருத்துவர் குணம் இருக்கிறது. இவைகள் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வாக உள்ளது. நாவல் பழத்தில் கால்சியம், பாஸ்பரஸ், விட்டமின் பி மற்றும் இரும்புச்சத்து போன்ற தாதுக்கள் அதிகம் நிறைந்துள்ளது. இதன் காரணமாக நாவல் பழம் மட்டுமின்றி விதைகள், மரப்பட்டைகள், இலைகள் அனைத்திலும் மருத்துவ குணம் நிறைந்து காணப்படுகிறது. நாவல் பழத்தில் கால்சியம் அதிகமாக உள்ளது. … Read more