பல லட்சம் ரூபாய் மோசடி செய்த இளைஞர்கள்

மக்களே சற்று கவனமாக இருங்கள்:! லோன் வாங்கி தருவதாக பேங்கில் இருந்து பேசுவதுபோல் பேசி மக்களின் பணத்தை கொள்ளை அடித்த கல்லூரி இளைஞர்கள்?

Parthipan K

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு பரவியுள்ள நிலையில், இதனை சாதகமாக பயன்படுத்தி வங்கி கணக்கில் கொள்ளை முயற்ச்சியில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். கொரோனா பாதிப்பு உள்ளதனால் ...