தமிழக அரசு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து!! 15 பேர் படுகாயம்!!

Tamil Nadu government bus overturned in a ditch accident!! 15 people were injured!!

தமிழக அரசு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து!! 15 பேர் படுகாயம்!! விழுப்புரம் மாவட்டத்தில் மரக்காணம் அருகே அரசு பேருந்து ஒன்று சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளனதில் 15 பேர் படுகாயம் அடைந்தனர். தமிழக அரசு பேருந்து ஒன்று நாகப்பட்டினத்தில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது.இந்த பேருந்தில் பல்வேறு பகுதியை சேர்ந்த 27 பயணிகள் பயணித்துள்ளார்கள். கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து பேருந்து வழக்கம் போல் புறப்பட்டது.விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மரக்காணம் என்ற பகுதியில் … Read more

சாலை பணியை கண்டுகொள்ளாமல் கிடப்பில் போட்ட திமுக அரசே! சிறுவன் உயிரிழப்புக்கு பதில் சொல்.. உறவினர்கள் போராட்டம்!

The DMK government neglected the road work! Respond to the boy's death.. Relatives protest!

சாலை பணியை கண்டுகொள்ளாமல் கிடப்பில் போட்ட திமுக அரசே! சிறுவன் உயிரிழப்புக்கு பதில் சொல்.. உறவினர்கள் போராட்டம்! கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை அருகே உள்ள விஜயமாநகரம் புது வெண்ணைக்குழி கிராமத்தை சேர்ந்தவர் ஜெயமூர்த்தி.இவர் விவாசாயம் செய்து வருகின்றார்.இவருடைய மனைவி விஜயகுமாரி,இவர்களுக்கு வினோத் என்ற 11 வயதில் மகன் உள்ளார்.இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகின்றார் . மேலும் விருத்தாசலம் உளுந்தூர்பேட்டை சாலையை ,சென்னை கன்னியாகுமாரி விரைவு சாலை அமைக்கும் … Read more

கூகுள் மேப்பை பார்த்து கொண்டே வழி தவறி ஓடையில் பாய்ந்த கார்!..பரபரப்பில் அப்பகுதி மக்கள்!..

The car lost its way and fell into the stream while looking at the Google map!

கூகுள் மேப்பை பார்த்து கொண்டே வழி தவறி ஓடையில் பாய்ந்த கார்!..பரபரப்பில் அப்பகுதி மக்கள்!.. கூகுள் மேப்பை பார்த்துக்கொண்டு பெண் மருத்துவர் ஒருவர் தனது காரில் சென்றுள்ளார். கூகுள் மேப்பை கவனித்துகொண்டு பெண் மருத்துவர் தனது குழந்தை மற்றும் தாயுடன் சென்ற கார் பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. தண்ணீர் நிரம்பிய ஓடையில் மிதந்து கொண்டிருந்த காரில் இருந்து குடும்பத்தினர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். இந்த விபத்தில் திருவல்லாவை சேர்ந்த மருத்துவர் சோனியா அவரது மூன்று மாத குழந்தை, தாய் மற்றும் … Read more