தம் அடித்த அரசு பள்ளி மாணவிகள்!அதனை கண்ட சிறுமிக்கு ஏற்பட்ட விபரீதம்!
தம் அடித்த அரசு பள்ளி மாணவிகள்!அதனை கண்ட சிறுமிக்கு ஏற்பட்ட விபரீதம்! கேரளாவில் தற்போது ஓணம் பண்டிகை கொண்டாட்டம் கோலாகலமாக தொடங்கியுள்ளது. அதனைதொடர்ந்து பள்ளி, கல்லூரிகளில் ஓணம் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. கொல்லம் நகர் பகுதியில் பிரபலமாக அரசு பெண்கள் பள்ளி செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளியில் நேற்றுமுன்தினம் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. அப்போது மாணவிகள் பல வண்ண மலர்களால் அத்தப்பூ கோலமிட்டு உற்சாகத்தில் துள்ளி குதித்து மகிழ்ந்தனர். அதனையடுத்து மாலை நான்கு மணியளவில் 7ஆம் வகுப்பு … Read more