பள்ளி குழந்தைகளுக்கு ஒரு ஹாப்பி நியூஸ் ! ஜூன் 20 ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை !
பள்ளி குழந்தைகளுக்கு ஒரு ஹாப்பி நியூஸ் ! ஜூன் 20 ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை ! இந்தியாவில் நிலவி வரும் கோடை வெப்பத்தை எண்ணி பள்ளி குழந்தைகளின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு முன்கூட்டியே விடுமுறை அளித்துவருகின்றனர். தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில் மேகலாயா மாநிலத்தில் கொட்டி வரும் கனமழையால் அப்பகுதி மக்கள் அவதிப்படுகின்றனர். பணிக்கு செல்லும் பணியாளர்கள் மற்றும் பள்ளிக்குச்செல்லும் குழந்தைகள் என பல பேர் எங்கும் செல்ல … Read more