ஜாதி மதம் அற்றவர் சான்றிதழ் வழங்க மனு! உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!
ஜாதி மதம் அற்றவர் சான்றிதழ் வழங்க மனு! உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு! சென்னை மேற்கு அண்ணா நகரை சேர்ந்தவர் மனோஜ். இவர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் எனது மகன் யுவன். மேலும் மனோஜை வரும் அக்டோபர் மாதம் பள்ளியில் சேர்க்க இருப்பதாகவும் எனது மகனுக்கு ஜாதி மதம் இல்லை என்று குறிப்பிட்ட சான்றிதழ் வழங்க கோரி அம்பத்தூர் ஆட்சியரிடம் விண்ணப்பித்திருந்தேன். ஆனால் அவ்வாறு சான்றிதழ் அவர்கள் தர மறுத்துவிட்டனர் எனவே ஜாதி … Read more