செல்வம்!.ஆரோக்கியம்!.ஆயுள் கிடைக்க!.சனிபகவானை வழிபடுங்கள்..!!

செல்வம்!.ஆரோக்கியம்!.ஆயுள் கிடைக்க!.சனிபகவானை வழிபடுங்கள்..!! நினைத்த காரியங்கள் நிறைவேற வேண்டும் என்பதற்காகவே பல விரதங்கள் இருக்கின்றோம். அதிலும் பெரும்பாலும் செல்வம், ஆரோக்கியம், ஆயுள் இவை மூன்றும் வேண்டுதலுக்கான முக்கிய காரணிகளாக இருக்கும். இவை மூன்றும் பரிபூரணமாக கிடைக்க சனிக்கிழமை விரதத்தை கடைபிடிக்க வேண்டும். நவகிரகங்களில் ஒருவரான சனிபகவானே ஆயுள்காரகன் ஆவார். ஆனால் சனி கிரகத்தை ஆட்சி செய்யும் பெருமாளே இந்த சனி கிரகத்திற்கு அதிபதியாவார். எனவே சனிக்கு அதிபதியான பெருமாளை நினைத்து அவருக்கு உகந்த நாளான சனிக்கிழமைகளில் விரதம் … Read more

இந்த பழம் நீரிழிவு நோய்க்கு மருந்தா !

இன்றைய நவீன உலகில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட வர்கள் அதிகம். இதற்கு தேவையான வைத்தியம் நமது வீட்டிலே இருக்கிறது என்பதை மறவாதீர்கள். இரத்தத்தில் குளுகோஸ் அளவு அதிகரிப்பதன் காரணத்தால் சக்கரை எனப்படும் நீரிழிவு நோய் உண்டாகிறது.இதில் இரண்டு வகை நீரிழிவு நோய்கள் காணப்படும்.அவை டைப் 1 மற்றும் டைப் 2 ஆகும். வீதிக்கு ஒருவர் என நிலை மாறி இப்போது, வீட்டுக்கொருவர் நீரிழவு நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். நீரிழிவு நோய் தொடர்பான சில அடிப்படை தகவல்களை இங்கே பகிர்கிறோம் … Read more