Pagal leaf Uses & Benifits: சுகர் முதல் காச நோய் வரை.. அருமருந்தாகும் பாகல் இலை!!
Pagal leaf Uses & Benifits: சுகர் முதல் காச நோய் வரை.. அருமருந்தாகும் பாகல் இலை!! அதிக மருத்துவ குணங்கள் நிறைந்த பாகல் இலை கசப்பு சுவை நிறைந்தவை.பாகற்காயை விட அதன் இலையில் அதிக சத்துக்கள் நிறைந்திருக்கிறது.பாகல் இலையில் ஜூஸ்,டீ உள்ளிட்டவை செய்து குடித்து வந்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.பாகல் இலையில் கால்சியம்,ஆன்டிபயாடிக்,பொட்டாசியம்,வைட்டமின் சி உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்திருக்கிறது. பாகல் இலையின் பயன்கள்: பாகல் இலையை நன்கு உலர்த்தி பொடியாக்கி உடலில் உள்ள காயங்கள் மீது … Read more