உங்களுக்கு தீராத தொண்டை வலி இருக்கின்றதா!!? அப்போது அதை குணப்படுத்தும் சில எளிய முறைகள் இதோ!!!

உங்களுக்கு தீராத தொண்டை வலி இருக்கின்றதா!!? அப்போது அதை குணப்படுத்தும் சில எளிய முறைகள் இதோ!!! நம்மில் சிலருக்கு இருக்கும் தீராத தொண்டை வலியை குணப்படுத்த உதவும் சில எளிமையான வீட்டு வைத்திய முறைகளை பற்றி இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்வோம். நமக்கு தொண்டை வலி என்பது பல காரணங்களால் ஏற்படுகின்றது. நமக்கு தொண்டை வலி ஏற்படுவதற்கு அழற்சி, இன்ஃபிளமேஷன்கள், பாக்டீரியா தொற்று, தொற்று நோய் கிருமிகள் ஆகியவை காரணங்களாக சொல்லப்படுகின்றது. நமக்கு இருமல் இருந்தாலோ … Read more

இஞ்சி மட்டும் போதும்! பொடுகு தொல்லையில் இருந்து நிரந்தர தீர்வு!

இஞ்சி மட்டும் போதும்! பொடுகு தொல்லையில் இருந்து நிரந்தர தீர்வு! பெண்களுக்கு எப்பொழுதும் கவனத்தில் இருப்பது அவர்களின் கூந்தல் மற்றும் முகத்தில் மட்டுமே தான். அந்த வகையில் கூந்தலில் ஏற்படும் பிரச்சனைகளைப் பற்றியும் அதற்கு என்ன தீர்வு என்பதனையும் இந்த பதிவின் மூலம் காணலாம். நம்முடைய உச்சந்தலை காய்ந்து போவதனால் தான் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றது. அதில் ஒன்று பொடுகு இவை பாக்டீரியா தொற்று மற்றும் பிற காரணங்களினாலும் ஏற்படுகின்றது. இதனை முற்றிலும் போக்க நாம் கடைகளில் … Read more