கேரளா ரெசிபி: பாசி பருப்பு பாயசம் – வாயில் வைத்ததும் கரையும் சுவையில் செய்வது எப்படி?
கேரளா ரெசிபி: பாசி பருப்பு பாயசம் – வாயில் வைத்ததும் கரையும் சுவையில் செய்வது எப்படி? பாசி பருப்பு பாயசம் என்பது தென்னிந்தியர்களின் பாரம்பரிய இனிப்பு வகை ஆகும். இந்த பாயசத்திற்கு பாசி பருப்புடன் ஜவ்வரிசி சேர்த்தால் கூடுதல் சுவை கிடைக்கும். இந்த சுவையான பாயசத்தை கேரளா மக்கள் செய்யும் முறையில் செய்தால் அதிக சுவையுடன் இருக்கும். தேவையான பொருட்கள்:- *பாசி பருப்பு – 100 கிராம் *ஜவ்வரிசி – 50 கிராம் *வெல்லம் – 200 … Read more