11 ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு லேப்டாப் வழங்கும் திட்டம் – கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு
11 ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு லேப்டாப் வழங்கும் திட்டம் – கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு புதுச்சேரியில் வரும் கல்வி ஆண்டு முதல் 11 ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு லேப்டாப் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என பள்ளி சீருடை வழங்கும் விழாவில் கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் பேசி உள்ளார். புதுச்சேரியில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு சீருடை வழங்கும் பணியினை திருவள்ளுவர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கல்வித்துறை அமைச்சர் … Read more