தினமும் ஊறவைத்த 5 பாதாம் பருப்பு சாப்பிட்டு வந்தால் உடலுக்கு இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா? ஆனால் இவர்களெல்லாம் பாதாமை தவிர்க்க வேண்டும்!!

If you eat 5 soaked almonds daily, will the body get so many benefits?

தினமும் ஊறவைத்த 5 பாதாம் பருப்பு சாப்பிட்டு வந்தால் உடலுக்கு இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா? ஆனால் இவர்களெல்லாம் பாதாமை தவிர்க்க வேண்டும்!! பொதுவாக உடலுக்கு ஆரோக்கியங்களை அள்ளி வழங்குவதில் உலர் விதைகளுக்கு முக்கிய பங்கு உண்டு.இதில் பெரும்பாலானோரின் விருப்ப உலர் என்றால் அவை பாதாம் தான்.பாதாமை அப்படியாகவும் சாப்பிடலாம்.ஊறவைத்து சாப்பிடலாம். உடலுக்கு ஆரோக்கியம் கிடைக்க வேண்டும் என்றால் பாதாமை ஊறவைத்து தோல் நீக்கி சாப்பிடுவது நல்லது.பாதாம் பருப்பில் அதிகளவு வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்து இருக்கிறது. ஊறவைத்த … Read more