இந்த பேஸ்டை ஒரு முறை மட்டும் தடவுங்கள்.. பாத வெடிப்பு அப்படியே மறைந்துவிடும்!!

Just apply this paste once.. Foot rash will disappear instantly!!

இந்த பேஸ்டை ஒரு முறை மட்டும் தடவுங்கள்.. பாத வெடிப்பு அப்படியே மறைந்துவிடும்!! அதிக மணி நேரம் தண்ணீரில் வேலை செய்யும் நபர்களுக்கு இந்த பாத வெடிப்பானது சீக்கிரமாகவே வந்து விடும் குறிப்பாக பாத வெடிப்பு வந்து விட்டார் அதன் வலி அதிகமாகிவிடும். தண்ணீரில் வேலை செய்வதனால் மட்டும் இன்றி உடல் பருமன் கால் வறட்சி போன்ற காரணங்களினாலும் பாத வெடிப்பு வந்துவிடும். பாத வெடிப்பு வந்து விட்டால் அதற்கு உரித்த மருத்துவத்தை மேற்கொண்டால் மட்டும்தான் விளைவுகள் … Read more

உங்கள் பாத அழகை கெடுக்கும் வெடிப்புகளை மறைய வைக்கும் மேஜிக் க்ரீம் இது!!

This is the magic cream that will make your feet's blemishes disappear!!

உங்கள் பாத அழகை கெடுக்கும் வெடிப்புகளை மறைய வைக்கும் மேஜிக் க்ரீம் இது!! ஆண்,பெண் அனைவரின் கால் பாதங்களில் வெடிப்பு ஏற்படுவது சாதாரண ஒன்று தான்.இதனால் கால் பாத அழகு கெட்டு விடும்.அதுமட்டும் இன்றி வெடிப்பு உள்ள இடங்களில் அரிப்பு,புண் போன்ற பாதிப்புகள் உருவாகி கடுமையான தொந்தரவுகளை ஏற்படுத்தும். எனவே கால் பாத வெடிப்பை முழுமையாக குணப்படுத்திக் கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்திய குறிப்பை தொடர்ந்து பின்பற்றி வரவும். தேவையான பொருட்கள்:- 1)அரிசி மாவு – … Read more