இன்னும் நீங்கள் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வில்லையா? இதோ உங்களுக்கான எளிய வழிமுறை!!!
இன்னும் நீங்கள் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வில்லையா? இதோ உங்களுக்கான எளிய வழிமுறை!!! இந்தியாவில் முக்கிய ஆவணங்களில் ஒன்றுதான் ஆதார் கார்டு. அரசு சம்பந்தமாக எந்த சேவைகளை பெறுவதற்கு ஆதார் கார்டு மிகவும் அவசியமானது. பிறந்த குழந்தை முதல் முதியவர் வரை என அனைவருக்கும் ஆதார் எண் மிகவும் வங்கி கணக்கு தொடங்குவதற்கும் பள்ளி கல்லூரிகள் போன்ற அலுவலங்கல் மற்றும் தனிநபர் சார்ந்த விவரங்களை அளிப்பதற்கும் ஆதார் எண் மிகவும் மேலும் இந்த ஆதார் … Read more