தீபாவளியை முன்னிட்டு இந்த பகுதிகளுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும்! தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!
தீபாவளியை முன்னிட்டு இந்த பகுதிகளுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும்! தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! தீபாவளி நெருங்கி வருவதால் பயணிகள் அவரவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ரயில் நிலையம்,பேருந்து நிலையம் என அனைத்து இடங்களிலும் கூட்டம் அலைமோதுகின்றனர்.அதனால் கூட்ட நெரிசலை தடுப்பதற்கும் ,பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டும் நெல்லையில் இருந்து பீகார் தானாப்பூர் ரெயில் நிலையத்திற்கு ஒரு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தென்னக ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பின் படி நெல்லை தானாப்பூர் சிறப்பு … Read more