பாரதம் என மாற்றினால் பாகிஸ்தான் உரிமை கொண்டாடும்!! வெளிவந்த அதிர்ச்சி தகவல்!!
பாரதம் என மாற்றினால் பாகிஸ்தான் உரிமை கொண்டாடும்!! வெளிவந்த அதிர்ச்சி தகவல்!! பாரதம் என இந்தியாவின் பெயரை மாற்றினால் இந்தியா என்ற பெயருக்கு பாகிஸ்தான் உரிமை கொண்டாடும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. தற்போது நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பி வரும் தகவலில் ஒன்று இந்தியாவின் பெயரை பாரதம் என மாற்றுவதற்கு மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி தீவிரமான முடிவுகளை எடுத்து வருகிறது. இதற்கு முன்னோடியாக ஜி 20 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் தலைவர்களுக்காக தயாரிக்கப்பட்ட … Read more