பிரதமர் பொதுக்கூட்டத்தில் அனுமதி மறுப்பு.. அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நடிகை நமீதா..!!
பிரதமர் பொதுக்கூட்டத்தில் அனுமதி மறுப்பு.. அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நடிகை நமீதா..!! தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வந்த நமீதா தற்போது சினிமாவை விட்டு விலகி அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.அதன்படி இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார்.அதனை தொடர்ந்து இவருக்கு அடுத்த ஆண்டே மாநில செயற்குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது. இந்நிலையில் தற்போது நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் நடிகை நமீதா பாஜகவின் நட்சத்திர பேச்சாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.இதனை தொடர்ந்து பாஜக … Read more