35 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இணையும் கமல்-பாரதிராஜா

35 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இணையும் கமல்-பாரதிராஜா

பாரதிராஜா இயக்கிய ’ஒரு கைதியின் டைரி’ என்ற சூப்பர்ஹிட் கிரைம் திரைப்படம் கடந்த 1985ஆம் ஆண்டு வெளிவந்தது. கமல்ஹாசன் ஸ்ரீதேவி நடிப்பில் பாக்கியராஜ் திரைக்கதையில் பாரதிராஜா இயக்கிய இந்த திரைப்படம் அந்த காலத்திலேயே வெள்ளி விழா கொண்டாடிய படம் என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் இந்த படத்திற்கு பின்னர் கடந்த 35 ஆண்டுகளாக பாரதிராஜாவின் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்காத நிலையில் தற்போது இருவரும் இணைந்து ஒரு படத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது இன்று நடிகர் கமலஹாசனை பாரதிராஜா … Read more

முதல் மரியாதை பார்ட் 2 வில் பாரதிராஜா ? ரிலிஸ் தேதி அறிவிப்பு !

முதல் மரியாதை பார்ட் 2 வில் பாரதிராஜா ? ரிலிஸ் தேதி அறிவிப்பு !

முதல் மரியாதை பார்ட் 2 வில் பாரதிராஜா ? ரிலிஸ் தேதி அறிவிப்பு ! பாரதி ராஜா நடிக்கும் மீண்டும் ஒரு மரியாதை என்ற திரைப்படம் வரும் பிப்ரவரி 21 ஆம் தேதி ரிலிஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாரதிராஜா கடந்த சில வருடங்களாக நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். அவர் நடிப்பில் வரிசையாக படங்கள் வெளியாகிக் கொண்டு இருக்கின்றன. இந்நிலையில் அவர் இயக்கி நீண்ட வருடங்களாக ரிலீஸாகாமல் முடங்கி கிடந்த மீண்டும் ஒரு காதல் திரைப்படம் பிப்ரவரி … Read more