உலக நாடுகளை பாதித்த மணிப்பூர் பாலியல் வன்கொடுமை வீடியோ!! கடுமையான கண்டனம் தெரிவித்த  வல்லரசு நாடு!! 

Manipur rape video that affected the world!! A superpower strongly condemned!!

உலக நாடுகளை பாதித்த மணிப்பூர் பாலியல் வன்கொடுமை வீடியோ!! கடுமையான கண்டனம் தெரிவித்த  வல்லரசு நாடு!!  மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்ற கொடூரமான பாலியல் வன்கொடுமை வீடியோ உலக நாடுகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இந்த நிகழ்விற்கு அமெரிக்க நாடு கடுமையான கண்டனம் தெரிவித்து உள்ளது. இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தில் மெய்தி மற்றும் குக்கி என்ற இரு சமூகத்தினருக்கு இடையே இட ஒதுக்கீடு தொடர்பாக வன்முறை ஏற்பட்டது. இது பயங்கரமாக பரவி கலவரமாக வெடித்து பல வீடுகள்,பள்ளிகள்,என பல கட்டிடங்கள் … Read more