பால் இருந்தால் போதும் வாயில் வைத்ததும் கரையும் கேக் சிறிது நேரத்தில் செய்து விடலாம்!!

பால் இருந்தால் போதும் வாயில் வைத்ததும் கரையும் கேக் சிறிது நேரத்தில் செய்து விடலாம்!! நம் உடலை ஆரோக்கியமாக வைக்க பால் அவசியமான ஒன்றாக இருக்கிறது.இதில் அதிகளவு கால்சியம்,புரதம்,கொழுப்பு உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்து இருக்கிறது.இந்த ஆரோக்கியம் நிறைந்த பாலை வைத்து வாயில் வைத்ததும் கரையும் சுவையான கேக் செய்யும் முறை கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது. தேவையான பொருட்கள்:- *பால் – 1 1/2 லிட்டர் *வினிகர் – 1 தேக்கரண்டி அல்லது எலுமிச்சை சாறு *சர்க்கரை – … Read more