ஆஹா இப்படி ஒரு சுவையான பால் அல்வாவா! ஒருமுறை நீங்களும் ட்ரை செய்து பாருங்கள்!

ஆஹா இப்படி ஒரு சுவையான பால் அல்வாவா! ஒருமுறை நீங்களும் ட்ரை செய்து பாருங்கள்! தேவையான பொருட்கள் :முதலில் பால் இரண்டு கப் , சர்க்கரை இரண்டு கப், முந்திரி ஆறு, ஏலக்காய் இரண்டு, நெய் தேவையான அளவு. செய்முறை : முதலில் முந்திரியை உடைத்து வைத்து கொள்ள வேண்டும். ஏலக்காய் நாம் சாப்பிடும் பொழுது தட்டுப்படாமல் இருப்பதற்கு சர்க்கரையை ஏலக்காய் விதையுடன் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு ஒரு பாத்திரத்தில் பாலை … Read more