காங்கிரஸ் கட்சிக்கு விஜய் வந்தால் நல்லா இருக்கும்! தூதுவிடும் கே.எஸ்.அழகிரி..!!
காங்கிரஸ் கட்சிக்கு விஜய் வந்தால் நல்லா இருக்கும்! தூதுவிடும் கே.எஸ்.அழகிரி..!! தமிழ் சினிமாவின் திரை பிரபலம் நடிகர் விஜய் காங்கிரஸ் கட்சிக்கு வந்தால் வரவேற்போம் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். கடந்த காலங்களில் தமிழக அரசியலும், தமிழ் சினிமாவும் இரண்டறக் கலந்து பெரிய அரசியல் தலைவர்களை உருவாக்கியது. சினிமாவில் இருந்த அரசியலுக்கு வந்த நடிகர்கள் ஏராளமானோர் என்றாலும் சிலரால் மட்டுமே அரசியலிம் ஜொலிக்க முடிந்தது. அதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமெனில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, … Read more