5 நிமிடத்தில் உடல் சூட்டை போக்கும் அற்புத காபி!! உடனே ட்ரை பண்ணுங்க!!
5 நிமிடத்தில் உடல் சூட்டை போக்கும் அற்புத காபி!! உடனே ட்ரை பண்ணுங்க!! உடல் சூடானது அதிகரித்து விட்டாலே தலைவலி முதல் காய்ச்சல் வரை அனைத்தும் உண்டாகிவிடும். இதிலிருந்து விடுபட நமது உடலை 70 சதவீத நீரால் எப்பொழுதும் சமநிலையாக வைத்துக் கொள்ள வேண்டும். அது மட்டுமின்றி உடலில் அதிகளவு பித்தம் இருந்துவிட்டால் தொடர் வாந்தி, மயக்கம் இருந்து கொண்டே இருக்கும் இதிலிருந்து விடுபட முதலில் அதிக அளவு டீ காபி போன்றவற்றை குடிப்பதை நிறுத்த வேண்டும். … Read more