பெண்களுக்கு வரவுள்ள அசத்தல் திட்டம்! உச்ச நீதிமன்றம் ஒப்புதல்!

Crazy plan for women! The Supreme Court approves!

பெண்களுக்கு வரவுள்ள அசத்தல் திட்டம்! உச்ச நீதிமன்றம் ஒப்புதல்! உச்ச நீதி மன்றத்தில் வழக்கறிஞர் விஷால் திவாரி என்பவர் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் மாதந்தோறும் பெண்களுக்கு மாதவிடாய் ஏற்படுகின்றது. அப்போது அவர்களுக்கு ஏற்படும் வலியை நினைவில் கொண்டு விடுமுறை அளிப்பதற்கான விதிமுறைகளை வகுக்க மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அந்த மனுவை … Read more

பிப்ரவரி 24ஆம் தேதி இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அதற்கு பதில் சனிக்கிழமை வேலைநாள்! 

பிப்ரவரி 24ஆம் தேதி இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை!  அதற்கு பதில் சனிக்கிழமை வேலைநாள்!  கோவில் தேர் திருவிழா நடைபெறுவதை ஒட்டி விழுப்புரம் மாவட்டத்திற்கு வருகின்ற பிப்ரவரி 24ஆம் தேதி விடுமுறை உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த மேல்மலையனூர் அருள்மிகு அங்காளம்மன் கோயில் பிரசித்தி பெற்ற அம்மன் திருத்தலமாகும். இக்கோவிலில் வருடந்தோறும் மாசி திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். சிவனுக்கு பிடித்திருந்த பித்தை இத்தளத்தில் எழுந்தருளியிருக்கும் அங்காளம்மன் நீக்கியதாக வரலாறு. இதனால் … Read more