பிரக்ஞானந்தாவின் வெற்றிக்கு காரணம் இவர்தான்..செஸ் உலகில் கொடிகட்டிப் பறந்த ஜாம்பவான் புகழாரம்!!

பிரக்ஞானந்தாவின் வெற்றிக்கு காரணம் இவர்தான்..செஸ் உலகில் கொடிகட்டிப் பறந்த ஜாம்பவான் புகழாரம்!! உலகக் கோப்பை செஸ் தொடர் அஜர்பைஜானில் உள்ள பாகு நகரில் தற்பொழுது நடைபெற்று வருகின்றது.செஸ் விளையாட்டு தரவரிசை பட்டியலில் 2வது இடத்தில் உள்ள அமெரிக்காவின் ஃபேபியானோ கருணாவுடன் இந்திய கிராண்ட் மாஸ்டரான தமிழகத்தின் சென்னையை சேர்ந்த பிரக்ஞானந்தா அரை இறுதி போட்டியில் மோதினார்.இதில் முதல் மற்றும் இரண்டாவது ஆட்டம் சமநிலையில் முடிந்தது.இதனால் டை-பிரேக்கர் சுற்று நடத்தப்பட்டது.இருவரும் இறுதி போட்டிக்கு செல்ல வேண்டுமென்ற முனைப்பில் விளையாட … Read more