பிரசவித்த பெண்கள் உணவுக்கு முன் கட்டாயம் இதனை சாப்பிட வேண்டும்!!
பிரசவித்த பெண்கள் உணவுக்கு முன் கட்டாயம் இதனை சாப்பிட வேண்டும்!! சுகப்பிரசவம் பெட் ஷாப் பெண்களாக இருந்தாலும் சரி அறுவை சிகிச்சை செய்து கொண்ட பெண்களாக இருந்தாலும் சரி இருவருக்குமே உடல் ரீதியாக குழந்தை பேருக்கு பிறகு பல பிரச்சனைகள் உண்டாகும். மேலும் இவர்கள் குழந்தையை வெளிக்கொண்டு வந்ததால் இவர்கள் உடம்பில் உள்ள சத்துக்கள் குறைந்து இருக்கும். அதனை அதிகரிக்கும் வகையில் உணவு முறையை மாற்றிக் கொள்ள வேண்டும். அவற்றில் அதிக பலன் தரும் உணவு பொருட்களில் … Read more