14 வது தவணை வரவில்லை விவசாயிகள் வேதனை!! மத்திய அரசு வெளியிட்ட தகவல்
14 வது தவணை வரவில்லை விவசாயிகள் வேதனை!! மத்திய அரசு வெளியிட்ட தகவல் தமிழக விவசாயிகளுக்கு தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகின்றது. அந்த வகையில் விவசாய உற்பத்தியை பெருக்கவும், விளை நிலங்களின் பரப்பை அதிகரிக்கவும் ,விவசாயிகளின் தரத்தை உயர்த்தவும் அரசு பல சலுகைகளையும் மானியங்களையும் வழங்கி வருகின்றது. மேலும் தமிழக அரசு விவசாயிகளை பெருமைபடுத்தும் வகையில் அவர்களுக்கு விருதுகளை ஒவ்வொரு ஆண்டும் வழங்கிவருகிறது. அதனை தொடர்ந்து மத்திய அரசும் மாநில அரசும் விவசாயிகளுக்கு பல்வேறு … Read more