அஜித்தின் பிரஸ் மீட் ! வைரலாகும் வீடியோ!

Ajith's press meet! Viral video!

அஜித்தின் பிரஸ் மீட் ! வைரலாகும் வீடியோ! நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர். இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து ரசிகர்களின் மத்தியில் வரவேற்பை பெற்று வெற்றியடைந்து வருகிறது.அதன்படி கடைசியாக அஜீத் நடிப்பில் வெளியான வலிமை திரைப்படம் என்னதான் நிறைய விமர்சனங்களை பெற்றாலும் உலகளவில் ரூ. 200 கோடிக்கும் வசூலை குவித்து சாதனை படைத்திருந்தது. மேலும் அப்படத்தை தொடர்ந்து மீண்டும் அஜித் இயக்குநர் வினோத் இயக்கத்தில் அவரின் 61-வது திரைப்படமாக உருவாகி வரும் AK61 திரைப்படத்தில் … Read more