சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கும் பிரியாணி இலை பயன்படுத்தும் முறைகள்
சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கும் பிரியாணி இலை பயன்படுத்தும் முறைகள்! பெரும்பாலானவருக்கு மிகவும் பிடித்த உணவான பிரியாணியில் சுவையை கூட்டி கொடுப்பது பிரிஞ்சி இலை. இது ஏராளமான வீடுகளில் பயன்படுத்தப்படும் ஒரு மசாலா பொருள். பட்டைஇலை, மலபார் இலை, லவங்கபத்திரி, என பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறது. உணவிற்கு சுவையையும் மணத்தையும் மட்டும் தான் இந்த இலை கொடுக்கும் என்று நாம் நினைத்திருக்கிறோம். நீரிழிவு உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு இந்த இலை மருந்தாக பயன்படும் என்பது நம்மில் பலருக்கு … Read more