ப்ரிட்ஜ் இல்லாமல் தண்ணீரை கூலிங்காக வைக்க இந்த ட்ரிக்ஸ் ட்ரை பண்ணுங்க!

try-these-tricks-to-keep-water-cooling-without-a-bridge

ப்ரிட்ஜ் இல்லாமல் தண்ணீரை கூலிங்காக வைக்க இந்த ட்ரிக்ஸ் ட்ரை பண்ணுங்க! உடல் இயக்கத்திற்கு நீர் இன்றையமையாத ஒன்று.ஒரு நாளைக்கு 3 முதல் 5 லிட்டர் நீர் அருந்த வேண்டும் என்பது மருத்துவர்களின் அறிவுரை.ஆனால் இன்று ஒரு நாளைக்கு 1/2 லிட்டர் நீர் கூட மக்கள் அருந்துவதில்லை. இதனால் உடல் வறட்சி,உடல் சூடு உள்ளிட்ட பிரச்சனைகள் உண்டாகிறது.இவை பெருமைப்பாலும் கோடை காலத்தில் தான் ஏற்படுகிறது.உடல் புத்துணர்வுடன் இருக்க தங்களால் இயன்ற அளவு நீர் அருந்த வேண்டும். வாட்டி … Read more