பிறப்புறுப்பில் சூடு வைத்த தாய் ..!சிறுமியை கொடூரமாக சித்திரவதை செய்த வளர்ப்பு சைக்கோ !..
பிறப்புறுப்பில் சூடு வைத்த தாய் ..!சிறுமியை கொடூரமாக சித்திரவதை செய்த வளர்ப்பு சைக்கோ !.. மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் பல குடும்பங்கள் வசித்து வருகிறது.அவ்வூரில் ஒரு பெண்மணிக்கு பல வருடம் ஆகியும் குழந்தை இல்லாத காரணத்தால் ஒரு சிறுமியை தத்தெடுத்து வளத்தினார். ஒன்பது வயதான அந்த சிறுமி இரவில் தூங்கும் போது தனது படுக்கையில் சிறுநீர் கழித்துள்ளார். அதில் ஆத்திரமடைந்த வளர்ப்புத்தாய் அந்த குழந்தையை அடித்து உதைத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் அந்த சிறுமியின் பிறப்புறுப்பில் சூடு வைத்து சித்திரவதை … Read more