விவசாயிகளுக்கு பி.எம் கிசான் 11 ஆவது தவணை! மாவட்ட ஆட்சியரின் முக்கிய தகவல்!
விவசாயிகளுக்கு பி.எம் கிசான் 11 ஆவது தவணை! மாவட்ட ஆட்சியரின் முக்கிய தகவல்! தமிழகத்தில் பிரதமரின் விவசாயிகள் நிதியுதவித் திட்டமானது 2018-ம் ஆண்டு டிசம்பர் முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் விவசாயிகளுக்குத் தேவையான இடுபொருட்களை கொள்முதல் செய்ய மத்திய அரசானது விவசாய குடும்பத்திற்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ 2,000 வீதம், வழங்கி வருகிறது. இத்திட்டத்தில் இதுவரை பதிவு செய்த விவசாயிகளுக்கு 11 தவணைத் தொகைகளாக ரூ.6000 வரைப் பெற்றுள்ளனர். தற்போது 12- வது தவணைத் … Read more