செம்ம.. Whatsapp Business அக்கவுண்ட் வைத்திருக்கும் பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு!! வந்தாச்சு புதிய அப்டேட்!

செம்ம.. Whatsapp Business அக்கவுண்ட் வைத்திருக்கும் பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு!! வந்தாச்சு புதிய அப்டேட்! மெட்டா நிறுவனத்தின் கட்டுப்பாடில் இயங்கி வரும் Whatsapp செயலியில் Business அக்கவுண்ட் வைத்திருக்கும் பயனர்களுக்கு அடுக்கடுக்கான அப்டேட் கொடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் அந்நிறுவனத்தின் தலைவர் மார்க் ஜுக்கர்பெர்க்.மெட்டா நிறுவனத்தின் சார்பில் இரண்டாவது வருடாந்திர உரையாடல் மாநாடு நேற்று முன்தினம் மும்பையில் நடத்தப்பட்டது. இந்த மாநாட்டில் Whatsapp செயலியை பயன்படுத்தும் தனி நபர் மற்றும் வணிகங்களுக்கான புதிய அசத்தலான அம்சங்களை மெட்டா நிறுவனத்தின் … Read more