ரயிலில் ஏசி ஸ்லீப்பர் பெட்டிகளில் புதிய விதிகள்! ஐஆர்சிடிசி அறிவிப்பு!
ரயிலில் ஏசி ஸ்லீப்பர் பெட்டிகளில் புதிய விதிகள் ஐஆர்சிடிசி அறிவிப்பு! மக்களின் தொலைதூர பயணங்களுக்கு முதல் விருப்பமாக இருப்பது ரயில் மட்டுமே. ரயிலில் கட்டணம் குறைவாகவும், பயணம் பாதுகாப்பாகவும் இருப்பதால் அனைத்து மக்களும் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள். ஆனால் பண்டிகை காலங்களிலும், கோடை விடுமுறை காலங்களிலும் டிக்கெட் முன் பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் முடிந்துவிடும். இது போன்ற நேரங்களில் மட்டுமே மக்கள் பேருந்தை யோசனை செய்கிறார்கள். குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் விருப்பமான மற்றும் … Read more