குஜராத்தில் ராகுலுக்கு நீதியா?? வாய்பில்லை ராஜா !! வெளுத்து வாங்கிய சீமான்!! 

Justice for Rahul in Gujarat?? King of Vaibilli !! White seaman!!

குஜராத்தில் ராகுலுக்கு நீதியா?? வாய்பில்லை ராஜா !! வெளுத்து வாங்கிய சீமான்!!  ராகுல் காந்திக்கு குஜராத் நீதிமன்றத்தில் எப்படி நீதி கிடைக்கும்?? என நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பினார். நாம் தமிழர் கட்சி சீமான் புதுக்கோட்டையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கு வந்தபோது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் தமிழகத்தில் இருக்கும் ஏராளமான சாதிய பிரச்சனைகளை ப.ரஞ்சித் மற்றும் மாரி செல்வராஜும் தங்கள்  படங்களில் பதிவு செய்கிறார்கள். நல்ல செய்தி. தவறில்லை. … Read more

ஆதிதிராவிடர் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு! இதுத்திட்டமிட்ட செயலா?

ஆதிதிராவிடர் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு! இதுத்திட்டமிட்ட செயலா? ஆதிதிராவிடர் குடும்பங்கள் வசிக்கும் கிராமத்தின் குடிநீர் தொட்டியில் மனித கழிவுகள் கலக்கப்பட்ட கொடூர சம்பவம் புதுக்கோட்டை அருகே அரங்கேறியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் முட்டுக்காடு ஊராட்சிக்கு உட்பட்ட இறையூர் வேங்கைவாசல் கிராமத்தில் சுமார் 80க்கும் மேற்பட்ட ஆதி திராவிட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக அந்த கிராமத்தில் உள்ள குழந்தைகளுக்கு வாந்தி பேதி ஏற்பட்டுள்ளது.இதனால் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.சிகிச்சை அளித்த … Read more

புதுகோட்டை அருகேயுள்ள அரிமளம் சாலையில் சுரங்கம் போன்ற பள்ளம்!  வாகன ஓட்டிகள் கோரிக்கை!

புதுகோட்டை அருகேயுள்ள அரிமளம் சாலையில் சுரங்கம் போன்ற பள்ளம்!  வாகன ஓட்டிகள் கோரிக்கை! புதுகோட்டை மாவட்டத்தை சேர்ந்த ராயவரத்தில் இருந்து காணப்பூர் வழியாக காரைக்குடிக்கு செல்லும் வலி உள்ளது.இது ஒற்றை சாலையாக இருந்தது.அதன் பின்னர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இந்த சாலையை மாவட்ட நெடுஞ்சாலையாக மாற்றப்பட்டு சாலை புதுப்பிக்கப்பட்டது.பின்னர் அந்த சாலையில் இருந்த பழைய பாலங்களை அகற்றி புதிய பாலங்களை கட்டப்பட்டன. மேலும் சாலையில் பாம்பாறு பாலம் மற்றும் ஆனைவாரி கண்மாய்,அப் பகுதியில் கடந்த சில நாட்களாக … Read more