8 மாதத்தில் கசந்த காதல் திருமணம்.. இளைஞர் தற்கொலை.. சென்னையில் நடந்த சோகம்..!

திருமணமான 8 மாதத்தில் இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, மணலியை சேர்ந்தவர் ராஜன் (22). இவர் புதுவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ராஜேஸ்வரி என்ற இளம்பெண்ணை காதலித்து வந்தார். இந்நிலையில், இருவீட்டார் சம்மதத்துடன் 8 மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. திருமணம் ஆன சில நாட்களிலேயே இருவருக்கும் இடையே கருத்து வேறுப்பாடு ஏற்பட்டது. இதனால்,ராஜேஸ்வரி கணவரை விட்டு பிரிந்து தாய் வீட்டிற்கு சென்று விட்டார். ராஜன் தனது தாயுடன் வசித்து வந்தார். சம்பவதன்று, அவர் … Read more