கோவில்களில் செல்போன் பயன்படுத்த கூடாது!! காரணம் இது தான்!!
கோவில்களில் செல்போன் பயன்படுத்த கூடாது!! காரணம் இது தான்!! கோவில்கள் என்பது பாரம்பரியமாக நாம் வழிபட்டு வரும் ஒரு வழிபாட்டு தலமாகும்.இந்த வழிபாட்டு தலங்களில் தான் மக்களின் சமூக கலாச்சாரம் மற்றும் நாம் பின்பற்றி வரும் வாழ்க்கை முறை போன்றவை ஒருங்கிணைந்த இடமாகும் . தெய்வீகத்தையும் ஆன்மிகத்தையும் அறியும் பக்தர்களை ஈர்க்கும் அமைப்பாக வடிவமைக்கப்பட்டது தான் இந்த கோவில்கள் ஆகும். இவ்வாறு கோடிக்கணக்கான பக்தர்கள் தினசரி வருகை தந்து வழிபட்டு செல்கின்றனர். அந்த நிலையில் தமிழக அரசானது … Read more