கேன்சரை உண்டாக்கும் இஞ்சி பூண்டு பேஸ்ட்!! மக்களே உஷார்!!

கேன்சரை உண்டாக்கும் இஞ்சி பூண்டு பேஸ்ட்!! மக்களே உஷார்!! தற்பொழுது பலரும் இஞ்சி பூண்டு விழுதை அரைப்பதற்கு பதிலாக கடைகளில் ரெடிமேடாக விற்கும் விழுதை வாங்கிக் கொள்கின்றனர். முன்பெல்லாம் இஞ்சி பூண்டு விழுது வீட்டிலேயே அரைத்து சமையலுக்கு உபயோகிப்பர். அது சமையலுக்கு ருசியை கூட்டுவதுடன் உடலுக்கு மிகவும் நல்லது. ஆனால் தற்போதயெல்லாம் பல நாட்களாக பாக்கெட்டில் அடைத்து வைத்த இஞ்சி பூண்டு விழுதையே பயன்படுத்துகின்றனர். இதனால் பல உடல் உபாதைகள் ஏற்படுகிறது. முதலில் கேன்சர் கட்டி உள்ள … Read more