சொத்தை பல்லில் உள்ள மொத்த பூச்சி வெளியேறி 5 நிமிடத்தில் வலி வீக்கம் சரியாகும்!
ஐந்து நிமிடத்தில் உங்கள் பல்லில் உள்ள மொத்த பூச்சியும் வெளியேறி உங்களுக்கு ஏற்படும் பல் வலி மற்றும் பல் வீக்கம் சரியாகும். இது ஒரு அனுபவம் பூர்வமான உண்மை என்று சொல்கிறார்கள். கட்டாயம் இதை செய்து பாருங்கள். நிச்சயம் உங்களுக்கும் அனைத்து பிரச்சினைகளும் தீர வழி உள்ளது. தேவையான பொருட்கள்: 1. பூண்டு – 5 2. மஞ்சள் – 1 ஸ்பூன் செய்முறை: 1. முதலில் ஒரு நான்கு தோல் உரித்த பூண்டு பல்லை எடுத்துக் … Read more