நோய் எதிர்ப்பு சக்தியை வாரி வழங்கும் “பூண்டு மிளகு சாதம்”- இப்படி செய்தால் அட்டகாசமான சுவையில் இருக்கும் மக்களே!!
நோய் எதிர்ப்பு சக்தியை வாரி வழங்கும் “பூண்டு மிளகு சாதம்”- இப்படி செய்தால் அட்டகாசமான சுவையில் இருக்கும் மக்களே!! இன்றைய காலத்தில் பல்வேறு நோய் பாதிப்புகள் எளிதில் பரவி விடுகிறது.இதற்கு காரணம் ஆரோக்கியமற்ற உணவு முறை மற்றும் வாழ்க்கை முறையால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து இருப்பது தான்.உணவை ருசிக்காக மட்டும் இன்றி உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் விதமாகவும் எடுத்துக் கொள்வதை வழக்கமாக்கி கொள்ளுங்கள். நம் உணவில் வாசனைக்காக பயன்படுத்தும் பூண்டு மற்றும் மிளகில் ஏகப்பட்ட … Read more