கள்ளச்சாராயத்தால் நிகழ்ந்த விபரீதம்! குடித்தவர்கள் கொத்து கொத்தாக மடிந்த அதிர்ச்சி சம்பவம்! 

கள்ளச்சாராயத்தால் நிகழ்ந்த விபரீதம்! குடித்தவர்கள் கொத்து கொத்தாக மடிந்த அதிர்ச்சி சம்பவம்!  சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் குடித்ததில் 31 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதிர்ச்சியான இந்த சம்பவம் பீகார் மாநிலத்தில் நடைபெற்றுள்ளது. பீகார் மாநிலத்தில் முதல் மந்திரி நிதிஷ்குமார் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு பூரண மதுவிலக்கு சட்டம் நிறைவேற்றப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது. மதுவிலக்கானது அமலில் உள்ளதால் சட்டவிரோதமாக பலரும் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வருகின்றனர். குடிப்பழக்கத்தை மறக்க முடியாத பல்வேறு … Read more