வயதுக்கு வந்த பெண் பிள்ளைகளுக்கு இதை ஒரு கிளாஸ் கொடுத்தால் போதும்!! இடுப்பு வலி சரியாகிவிடும்!!
வயதுக்கு வந்த பெண் பிள்ளைகளுக்கு இதை ஒரு கிளாஸ் கொடுத்தால் போதும்!! இடுப்பு வலி சரியாகிவிடும்!! இப்போது இருக்கும் காலகட்டங்களில் சிறுவயதிலேயே பெண் பிள்ளைகள் வயதுக்கு வந்து விடுகிறார்கள். இதனால் அவர்களுக்கு அதிகப்படியான உதிரப்போக்கு இடுப்பு வலி பிரச்சனைகள் போன்றவற்றால் மிகவும் அவதிப்படுவார்கள். இந்த பிரச்சனைகளால் அவர்களால் சரியாக படிக்கவும் முடியாமல் போய்விடுகிறது. அடுத்ததாக பெண்களுக்கு பிரசவத்திற்கு பிறகு அந்த ஊட்டச்சத்து குறைபாட்டின் காரணமாக சரியாக வேலை செய்ய முடியாமல் போய்விடுகிறது. இவர்கள் சிறிது நேரம் வேலை … Read more