ஏழு மாத கர்ப்பத்திற்கு என் தந்தைதான் காரணம்! கண்ணீர் மல்க பெற்ற மகளின் குமுறல்!
ஏழு மாத கர்ப்பத்திற்கு என் தந்தைதான் காரணம்! கண்ணீர் மல்க பெற்ற மகளின் குமுறல்! பெண்களுக்கு எதிராக வன்கொடுமைகள் ஆங்காங்கே நடந்த வண்ணமாக தான் உள்ளது. உற்றார் உறவினர்கள் அக்கம் பக்கத்தினர் என பலர் பெண்பிள்ளைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக பல வழக்குகளை சந்தித்து வருகிறோம். பெண் பிள்ளைகளை யாரையும் நம்பி விட்டு செல்ல முடியாத இந்த காலகட்டத்தில் பெற்றோரை மட்டுமே நம்ப வேண்டியுள்ளது. ஆனால் தற்பொழுது பெற்றவர்களையே நம்ப முடியாத சூழல் உருவாகி வருகிறது. … Read more