உங்களின் அக்குளில் அடிக்கடி கட்டி உருவாகிறதா? இது புற்றுநோய் கட்டியானு இங்கு செக் பண்ணிக்கோங்க!!
உங்களின் அக்குளில் அடிக்கடி கட்டி உருவாகிறதா? இது புற்றுநோய் கட்டியானு இங்கு செக் பண்ணிக்கோங்க!! உங்களில் பலருக்கு அக்குளில் கொப்பளம் உருவாகி அதிக தொந்தரவுகளை ஏற்படுத்தி இருக்கும்.அக்குள் பகுதியில் அதிகளவு தொற்று கிருமிகள் தேங்கி இருந்தால் இது போன்று கட்டிகள் உருவாகும். அக்குள் பகுதியில் உள்ள நிணநீர் சுரப்பி வீங்கும் பொழுது அவை கட்டிகளாக தோன்றும்.அக்குள் இதுபோன்று கட்டிகள் உருவாகினால் அவை சில சமயம் தானாகவே மறைந்து விடும்.ஆனால் கட்டிகள் அதிக வலியை உண்டாக்குவதோடு,மறையாமல் இருந்தால் அவை … Read more