பெண்ணின் சடலத்தை உண்ட இருவர்!! போலீசார் அதிரடி நடவடிக்கை!!
பெண்ணின் சடலத்தை உண்ட இருவர்!! போலீசார் அதிரடி நடவடிக்கை!! ஒடிசா மாநிலத்தில் அமைந்துள்ள மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள ஜாமூன் பந்தாசாஹி என்னும் கிராமத்தில் சுடுகாடு ஒன்று உள்ளது. இந்த சுடுகாட்டில் இருபத்தைந்து வயது உள்ள மதுஸ்மிதா சிங் எனப்படும் ஒரு இளம் பெண்ணின் உடலை கடந்த ஜூன் 11 ஆம் தேதி உறவினர்கள் தகனம் செய்துவிட்டு சென்றனர். பெண்ணின் உடல் புதைக்காமல் எரிக்கப்பட்டுள்ள நிலையில், உடல் எரிந்த சில நிமிடங்களிலேயே மோகன் சிங் மற்றும் நரேந்திர சிங் … Read more