பெண் வக்கீலுக்கு பாலியல் தொல்லை!! காங்கிரஸ் தலைவர் அதிரடி கைது!!
பெண் வக்கீலுக்கு பாலியல் தொல்லை!! காங்கிரஸ் தலைவர் அதிரடி கைது!! கடந்த 7ஆம் தேதி சென்னை திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்த பெண் வக்கீல் ஒருவர் தனது 2 குழந்தைகள் மற்றும் அவரது தோழியுடன் சுற்றுலாவுக்கு திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலை பகுதிக்கு வந்துள்ளார். பெண் வக்கீலுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. ஆகையால் இவர் சுற்றி பார்க்க செல்லாமல் அறையில் தங்கி ஓய்வெடுத்துக்கொண்டார். எனவே அவரது குழந்தைகள் தோழியுடன் சுற்றுலா பகுதிகளை பார்க்க வெளியே சென்று விட்டனர். இந்நிலையில் … Read more