நீட் தேர்வு எழுத வந்த மாணவி!! உள்ளாடையை அகற்ற சொன்னதால் அதிர்ச்சி!!

A student who came to write the NEET exam!! Shocked by being asked to remove underwear!!

நீட் தேர்வு எழுத வந்த மாணவி!! உள்ளாடையை அகற்ற சொன்னதால் அதிர்ச்சி!! 2023-24 ஆம் கல்வியாண்டின் மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவு தேர்வு நாடு முழுவதும் நேற்று நடைபெற்றது. இந்த தேர்வை எழுதுவதற்காக நாடு முழுவதும் 20,87,445 மாணவ மாணவியர்கள் விண்ணப்பித்திருந்தனர். தமிழ்நாட்டில் மட்டும் 95,824 மாணவிகளும், 51,757 மாணவர்களும் விண்ணப்பித்து இருந்தனர். இதற்கான ஹால் டிக்கெட்டுகள் சில தினங்களுக்கு முன் வெளியிடப்பட்டு இருந்தது. இதற்காக நாடு முழுவதும் 499 மையங்கள் அமைக்கப்பட்டு நேற்று மே 7 … Read more

அரசியல் பதிவுகளுக்கு ட்விட்டரில் லைக்! கிளம்பியது புது சர்ச்சை!

அரசியல் பதிவுகளுக்கு ட்விட்டரில் லைக்! கிளம்பியது புது சர்ச்சை!

அரசியல் பதிவுகளுக்கு ட்விட்டரில் லைக்! கிளம்பியது புது சர்ச்சை! ட்விட்டரில் பல்வேறு அரசியல் பதிவுகளுக்கு போலீஸ் ட்விட்டர் கணக்கில் இருந்து போட்டிருப்பது புது சர்ச்சையை கிளப்பியுள்ளது. தற்போது சமூக வலைதளத்தை பல்வேறுத்துறையினரும் பயன்படுத்தி வருகின்றனர். ட்விட்டரில் கோவை மாவட்ட காவல்துறையின் கணக்குகள் @cbedtpolice  என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது. அதில் தமிழக காவல்துறையின் அதிகாரப்பூர்வ இலச்சினை (லோகோ) ட்விட்டர் கணக்கின் முகப்பு படமாக வைக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்ட காவல்துறையின் அதிகாரப்பூர்வ கணக்கு என்று குறிப்பிடப்படும் இதனை 17.9 … Read more