மாண்டஸ் புயல் எதிரொலி! விமானங்கள் ரத்து!
மாண்டஸ் புயல் எதிரொலி! விமானங்கள் ரத்து! தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று முன்தினம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் நள்ளிரவு மூன்று மணியளவில் புயலாளாக வலு பெற்றது. இந்த புயலுக்கு மாண்டஸ் என்று பெயர் வைக்கப்பட்டது.இந்த மாண்டஸ் புயல் மணிக்கு 8 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகின்றது.அதனால் அந்ததந்த மாவட்ட ஆட்சியர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இறையன்பு தலைமையில் … Read more