தூத்துக்குடி மக்களே! அவசர உதவிக்கு இந்த எண்ணிற்கு அழையுங்கள்!
தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் மக்கள் அத்தியாவசிய தேவைக்கு அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மக்கள் உணவு, மருத்துவம் ஆகிய அவசர உதவிக்கு இந்த உதவி எண்ணிற்கு அழைத்து புகார் தருவதால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுகின்றது தொடர்பு எண்:+91 80778 80779 இது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பேசிய தூத்துக்குடி எம்பி கனிமொழி மக்கள் அவசர தேவைகளுக்காக இந்த எண்ணை தொடர்பு கொண்ட அவசர உதவிகளை பெற்றுக் … Read more