மகளிர் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற பைக் டாக்ஸி அறிமுகம்!! பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பு!!
மகளிர் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற பைக் டாக்ஸி அறிமுகம்!! பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பு!! சென்னை மெட்ரோவில் இருந்து, பெண்களுக்கு மட்டும் பைக் டாக்ஸி சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.நாடு முழுவதும் ராபிட்டோ என்னும் பைக் டாக்ஸி சேவை பயன்படுத்தக்கூடியோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக டெல்லி, தமிழகத்தின் மதுரை உள்ளிட்ட நகரங்களில் முற்றிலுமாக பைக் டாக்ஸி தடை செய்யப்பட்டுள்ளது. இன்னும் சில நகரங்களில் போக்குவரத்து காரணமாகவும், பைக் டாக்ஸி ஓட்டுநர்கள் … Read more